By
Karunanithi Vikraman
| Published: Sunday, May 24, 2026, 13:12 [IST]
சென்னை: தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஃபேமஸானவர். அவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு திருமணமும் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
திருமணமான மாதிரியே தெரியலையே.. ரகுல் ப்ரீத் சிங் எப்படி இருக்காங்க பாருங்க பாஸ் | Rakul Preet Singh’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rakul-preet-singhs-latest-photos-go-viral-on-social-media-fb107668.html
ரகுல் ப்ரீத் சிங் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பிஸியான ஹீரோயின் ஆவார்
2/5
திருமணமான மாதிரியே தெரியலையே.. ரகுல் ப்ரீத் சிங் எப்படி இருக்காங்க பாருங்க பாஸ் | Rakul Preet Singh’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rakul-preet-singhs-latest-photos-go-viral-on-social-media-fb107668.html#photos-1
தமிழில் அவர் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்
3/5
திருமணமான மாதிரியே தெரியலையே.. ரகுல் ப்ரீத் சிங் எப்படி இருக்காங்க பாருங்க பாஸ் | Rakul Preet Singh’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rakul-preet-singhs-latest-photos-go-viral-on-social-media-fb107668.html#photos-2
தீரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது
4/5
திருமணமான மாதிரியே தெரியலையே.. ரகுல் ப்ரீத் சிங் எப்படி இருக்காங்க பாருங்க பாஸ் | Rakul Preet Singh’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rakul-preet-singhs-latest-photos-go-viral-on-social-media-fb107668.html#photos-3
கடந்த 2024ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார் ரகுல்
5/5
திருமணமான மாதிரியே தெரியலையே.. ரகுல் ப்ரீத் சிங் எப்படி இருக்காங்க பாருங்க பாஸ் | Rakul Preet Singh’s Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rakul-preet-singhs-latest-photos-go-viral-on-social-media-fb107668.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன