சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!

  By Jaya Devi
  | Published: Monday, December 5, 2022, 14:32 [IST]
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  1/16
  சொந்த ஊருக்கு டூர் போன ரம்யா பாண்டியன் சுடிதாரில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
  சொந்த ஊருக்கு டூர் போன ரம்யா பாண்டியன் சுடிதாரில் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.
  Courtesy: Ramya pandian latest photos
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  2/16
  நடிகை ரம்யா பாண்டியன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட லைக்ஸ் அள்ளியுள்ளது. 
  நடிகை ரம்யா பாண்டியன் தனது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்த...
  Courtesy: Ramya pandian latest photos
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  3/16
  சொந்த ஊரில் நடந்த ஒரு குடும்ப விழாவிற்காக ரம்யா சென்றுள்ளார். அந்த விழாவில் அருண்  பாண்டியன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் உள்ளனர். 
  சொந்த ஊரில் நடந்த ஒரு குடும்ப விழாவிற்காக ரம்யா சென்றுள்ளார். அந்த விழாவில் அருண் ...
  Courtesy: Ramya pandian latest photos
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  4/16
  டம்மி டப்பாசு படத்தின்   மூலம் தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியன்   தனது   அறிமுகத்தை கொடுத்தார் . இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்
  டம்மி டப்பாசு படத்தின்   மூலம் தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியன்   தனது  ...
  Courtesy: Ramya pandian latest photos
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  5/16
  அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படம்   அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருதை பெற்றுள்ளது .
  அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படம்   அந்த ஆண்டின்...
  Courtesy: Ramya pandian latest photos
  சொந்த ஊரில் குடும்பத்தினருடன் ஒரு விசிட்..ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஸ்..கவர்ச்சி சலிச்சு போச்சு!
  6/16
  இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனியில் மனைவியாக நடித்திருந்தார் . தனக்கு தகுந்தபடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்
  இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனியில்...
  Courtesy: Ramya pandian latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X