வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!

    By Mari S
    | Published: Thursday, September 15, 2022, 14:03 [IST]
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    1/16
    நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகின்றன. 
    நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமீபத்தில்...
    Courtesy: instagram
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    2/16
    நீலம்பரி என்றும் ராஜமாதா என்றும் ரம்யா கிருஷ்ணனை அவரது கதாபாத்திரங்களை வைத்து ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். 
    நீலம்பரி என்றும் ராஜமாதா என்றும் ரம்யா கிருஷ்ணனை அவரது கதாபாத்திரங்களை வைத்து ரசிகர்கள்...
    Courtesy: instagram
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    3/16
    அடுத்ததாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். 
    அடுத்ததாக ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்...
    Courtesy: instagram
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    4/16
    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். 
    தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் 260க்கும் மேற்பட்ட படங்களில்...
    Courtesy: instagram
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    5/16
    டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக செயலாற்றி வரும் ரம்யா கிருஷ்னனின் அழகு அப்படியே மாறாமல் இருப்பதன் ரகசியம் என்ன என இளம் நடிகைகளே ஆச்சர்யப்பட்டு போயுள்ளனர். 
    டிவி ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக செயலாற்றி வரும் ரம்யா கிருஷ்னனின் அழகு அப்படியே மாறாமல்...
    Courtesy: instagram
    வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்கள விட்டுப் போகல.. 52 வயதில் வசீகரிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
    6/16
    அம்மன், ராஜமாதாவாக மட்டுமல்ல தன்னால் பஞ்ச தந்திரம் மேகி, சூப்பர் டீலக்ஸ் லீலா போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நடித்து அசத்தி உள்ளார். 
    அம்மன், ராஜமாதாவாக மட்டுமல்ல தன்னால் பஞ்ச தந்திரம் மேகி, சூப்பர் டீலக்ஸ் லீலா போன்ற...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X