புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!

  By Jayadevi K
  | Published: Friday, March 18, 2022, 09:45 [IST]
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  1/8
  நடிகை ரம்யா நம்பீசன் , மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60 க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார் .
  நடிகை ரம்யா நம்பீசன் , மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 60 க்கும்...
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  2/8
  ஆனசந்தம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் , தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார் .  
  ஆனசந்தம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் , தொடர்ந்து தமிழ் ,...
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  3/8
  அழகான குரலுக்கும் சொந்தக்காரரான நடிகை ரம்யா நம்பீசன் , மலையாளம் , தமிழ் போன்ற மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார் .
  அழகான குரலுக்கும் சொந்தக்காரரான நடிகை ரம்யா நம்பீசன் , மலையாளம் , தமிழ் போன்ற மொழிகளில்...
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  4/8
  மிகப்பெரிய அளவில் ஹிட்டான பைஃவ் பைஃவ் என்ற பாடல் இவர் பாடியதுதான் .
  மிகப்பெரிய அளவில் ஹிட்டான பைஃவ் பைஃவ் என்ற பாடல் இவர் பாடியதுதான் .
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  5/8
  தமிழில் இவர் கடந்த 2012- ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் .
  தமிழில் இவர் கடந்த 2012- ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா...
  புடவையில் அழகு தேவதையாய் மிளிரும் ரம்யா நம்பீசன்... வைரலாகும் போட்டோஸ்!
  6/8
  வைபவ்வுக்கு ஜோடியாக டமால் டுமீல் , விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக குள்ளநரி கூட்டம் , அருள்நிதிக்கு ஜோடியாக நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார் .  
  வைபவ்வுக்கு ஜோடியாக டமால் டுமீல் , விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக குள்ளநரி கூட்டம் ,...
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X