twitter
    bredcrumb

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!

    By Jaya Devi
    | Published: Monday, August 8, 2022, 11:36 [IST]
    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    1/11

    டம்மி டப்பாசு படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியன்  தனது  அறிமுகத்தை கொடுத்தார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்

     

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    2/11

    அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம்  அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருதை பெற்றுள்ளது.

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    3/11

    இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனியில் மனைவியாக நடித்திருந்தார். தனக்கு தகுந்தபடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்

     

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    4/11

    இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் போட்டோக்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் பாப்புலராகி ரம்யா பாண்டியன் வைரலாகினார்.

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    5/11

    அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதில் புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    6/11

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்  சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 104 நாட்கள் வரை இருந்து நான்காவது இடத்தை பிடித்தார்.

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    7/11

    ஜீ 5 ஓடிடி தளத்தில்  வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்து பெயர் எடுத்தார்.

     

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    8/11

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நாயகியாக நடித்தார்  ரம்யா பாண்டியன். இந்த படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது

    போட்டோ பிளாக் அண்ட் ஒயிட்டா இருந்தா என்ன..அழகு குறையாத ரம்யா பாண்டியன்!
    9/11

    மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X