twitter
    bredcrumb

    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்

    By Chandru B
    | Updated: Friday, July 2, 2021, 12:15 [IST]
    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    1/7
    விஜய் டிவி குக் வித் கோமாளி,பிக் பாஸ் போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன். இன்ஸ்டாகிராமில் விதவிதமாய் போடோக்களை போட்டு ரசிகர்களை கவர்கிறார்
    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    2/7
    இணையத்தில் கவர்ச்சி போடோக்களை போட்டு ஒரே நைட்டில் உச்சத்திற்கு போனவர். இவருக்கு ரசிகர்கூட்டம் ஏராளம்.
    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    3/7
    இவர் தற்போது வெளியிட்ட இன்ஸ்ட்ராகிராம் போட்டோஸ் ரசிகர்களை எங்க செய்துள்ளது. போட்டோக்களை போட்டு ரசிகர்களை தூங்க விடாமல் துடிக்கவைப்பது தான் இவர் வேலையோ என்னவோ!

    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    4/7
    லேட்டஸ்டாக போட்டுள்ள புதிய போட்டோக்கள் வைரலாகியுள்ளன. அதிலும் கிளியுடன் இவர் கொஞ்சும் வீடியோ காட்டுத் தீ போல பரவியுள்ளது.

    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    5/7
    அந்த கொஞ்சும் கிளி, ரம்யாவின் உதடுகளைத் தீண்டுகிறது.. மூக்கில் முத்தமிடுகிறது.. இதைப் பார்க்கும் ரசிகர்கள் கொடுத்து வைத்த கிளி என்று உருகுகின்றனர்.

    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    6/7
    இவருடைய படங்களுக்கான கமெண்ட்டுகளில் நிச்சயம் ஏதாவது கவிதை இடம் பெறுவது கட்டாயமாகி விட்டது. அந்த அளவுக்கு ரசிகர்கள் ரம்யாவை கொண்டாடுகின்றனர்.
    உருகுதே.. மருகுதே.. ராத்திரி உடையில் ரம்யா பாண்டியன்
    7/7
    இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X