twitter
    bredcrumb

    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!

    By Mari S
    | Published: Thursday, June 24, 2021, 12:35 [IST]

    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!

    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    1/9
    வெள்ளை நிற உடையில் கடற்கரையில் யோகா செய்தது போதாது என தனியாக யோகா போட்டோஷூட் ஒன்றையும் ரம்யா பாண்டியன் நடத்தி உள்ளார். 
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    2/9
    வித விதமான சிக்கலான யோகாக்களை செய்து கலக்கி உள்ளார் நம்ம பிக் பாஸ் பிரபலம்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    3/9
    சாம்பல் நிற ஜிம் உடையை அணிந்து கொண்டு யோகா செய்யும் ரம்யா பாண்டியனை ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    4/9
    கைகளையும் கால்களையும் இஷ்டத்துக்கு வளைத்து என்னம்மா யோகா செய்கிறார்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    5/9
    ஸ்டூல் ஒன்றின் உட்புறம் தலையை விட்டு ரம்யா பாண்டியன் செய்துள்ள இந்த ஆசனம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    6/9
    வளையத்தின் மீது ஒட்டுமொத்த உடம்பையும் பேலன்ஸ் பண்ணி அசற வைத்துள்ளார்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    7/9
    உடம்பை வில்லாக வளைக்கும் ரம்யாவுக்கு குவிகிறது லைக்ஸ்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    8/9
    ஒரே கும்பிடு போட்டது போல சூர்ய நமஸ்காரம் செய்யும் ரம்யா பாண்டியன்.
    ஸ்டூல் உள்ள தலையை விட்டு.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட வித்தியாச போஸ்கள்!
    9/9
    உங்களுக்குள்ள இப்படியொரு யோகா டீச்சர் இருப்பது தெரியாம போச்சே என பல ரசிகர்களும் ரம்யாவிடம் யோகா கற்றுக் கொள்ள ஆர்வமாகி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X