எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!

  By Jayadevi K
  | Published: Tuesday, September 6, 2022, 13:30 [IST]
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  1/12
  ரம்யா பாண்டியன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று விதவிதமான கெட்டப்பில் போட்டோவை எடுத்து பகிர்ந்துள்ளார்.
  ரம்யா பாண்டியன் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று விதவிதமான கெட்டப்பில் போட்டோவை எடுத்து...
  Courtesy: Ramya pandian latest photos
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  2/12
  டம்மி டப்பாசு படத்தின்   மூலம் தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியன்   தனது   அறிமுகத்தை கொடுத்தார் . இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்
  டம்மி டப்பாசு படத்தின்   மூலம் தமிழ் சினிமாவில் ரம்யா பாண்டியன்   தனது  ...
  Courtesy: Ramya pandian latest photos
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  3/12
  அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படம்   அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருதை பெற்றுள்ளது .
  அதன் பிறகு ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படம்   அந்த ஆண்டின்...
  Courtesy: Ramya pandian latest photos
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  4/12
  இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனியில் மனைவியாக நடித்திருந்தார் . தனக்கு தகுந்தபடி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்
  இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனியில்...
  Courtesy: Ramya pandian latest photos
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  5/12
    இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட் போட்டோக்கள் ஒட்டுமொத்த இளசுகளை வசீகரித்து ஒரே நைட்டில் பாப்புலராகி ரம்யா பாண்டியன் வைரலாகினார் .
    இடுப்பழகை எடுப்பாக காட்டி மொட்டை மாடியில் அவர் நடத்திய போட்டோ ஷூட்...
  Courtesy: Ramya pandian latest photos
  எல்லாரும் பாரின் ட்ரிப் போய் மாஸ் காட்டுவாங்க..ஆனா நம்ம உள்ளுரில் கெத்துகாட்டிய ரம்யாபாண்டியன்!
  6/12
  அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் . அதில் புகழ் மற்றும் ரம்யா பாண்டியன் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது
  அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் . அதில் புகழ்...
  Courtesy: Ramya pandian latest photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X