twitter
    bredcrumb

    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!

    By Mari S
    | Updated: Friday, November 26, 2021, 13:05 [IST]
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    1/20
    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    2/20
    தீபாவளிக்கு முன்னதாக போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன் அதற்கு பிறகு படு பிசியாகி உள்ளார்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    3/20
    பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த மிரர் செல்ஃபியை தற்போது ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    4/20
    பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு அந்த சீசன் முடிந்து வெளியே வந்ததும் பட வாய்ப்பு கிடைத்தது.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    5/20
    சூர்யா தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    6/20
    மாடி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ரம்யா பாண்டியன் இப்போ போட்டோஷூட் நடத்த முடியாத அளவுக்கு பிசியாகி உள்ளார்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    7/20
    இன்ஸ்டாகிராம் பக்கமே RP யை காணோமே என புலம்பிய ரசிகர்களுக்கு தற்போது செல்ஃபியை ஷேர் செய்துள்ளார்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    8/20
    கவர்ச்சி உடையில் ரம்யா பாண்டியன் நடத்திய போட்டோஷூட் புகைப்படம்.
    போட்டோஷூட் கூட நடத்த முடியாமல் பிசியான ரம்யா பாண்டியன்.. வைரலாகும் ரீசன்ட் செல்ஃபி!
    9/20
    அடுத்து ஏதாவது பெரிய படத்தில் கமிட் ஆகிட்டீங்களா ரம்யா பாண்டியன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X