twitter
    bredcrumb

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !

    By Jaya Devi
    | Published: Monday, May 9, 2022, 14:37 [IST]
    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    1/15

    டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.  இப்படம் எதிர்பார்த்த வ்ரவேற்பை பெறவில்லை,

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    2/15

    இதையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜோக்கர் திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதையும் வென்றது.

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    3/15

    இப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்,

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    4/15

    பின்னர் தாமிரா இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார் ரம்யா பாண்டியன்.

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    5/15

    தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த போதிலும், அவரது நடிப்புக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    6/15

    மொட்டை மாடியில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் தான் இவரை பேமஸ் ஆக்கியது.

    லுக்குவிட்டு கிக் ஏற்றும் ரம்யா பாண்டியன்....ரசித்து பார்க்கும் ரசிகர்கள் !
    7/15

    பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சாமர்த்தியமாக விளையாடி,100 நாட்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தார். அந்நிகழ்ச்சியில் 4-வது இடத்தை பிடித்து அசத்தினார்.

    8/15

    9/15

    கண்டமேனிக்கு படங்களை தேர்வு செய்து நடிப்பதை விட, வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும் அது ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் ரம்யா பாண்டியன்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X