twitter
    bredcrumb

    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!

    By Mari S
    | Published: Saturday, September 10, 2022, 12:28 [IST]
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    1/13
    உலகத்துலயே இது போல வெறும் 100 துப்பாக்கிகள் மட்டும் தான் இருக்காம். 175வது எடிஷனுக்காக உருவாக்கப்பட்ட  Antolio Zoli துப்பாக்கியுடன் எப்படி போஸ் கொடுத்துருக்காரு பாருங்க ரம்யா பாண்டியன்.
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    2/13
    சமீபத்தில் தஞ்சை பெரிய கோயிலில் ரம்யா பாண்டியன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    3/13
    சும்மா போட்டோஷூட்டுக்காக எல்லாம் இல்லைங்க பிரபல இந்திய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் ராஜசேகர பாண்டியனிடம் பயிற்ச்சி பெற்று வருகிறார். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    4/13
    முதல் முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சி பெற வேண்டும் என்கிற ஆசை ரம்யா பாண்டியனுக்கு முளைத்த நிலையில், இப்படியொரு விஷயத்தை செய்து வருகிறாராம். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    5/13
    தஞ்சை பெரிய கோயிலில் தங்கம் போல் நடந்து செல்லும் ரம்யா பாண்டியன். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    6/13
    கோலிவுட்டில் துப்பாக்கி என்றாலே தல அஜித் தான் நினைவுக்கு வரும். அஜித்தின் வழியில் ரம்யா பாண்டியனும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதுர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    7/13
    குக் வித் கோமாளி, பிக் பாஸ் என ரியாலிட்டி ஷோக்களில் கலக்கிய ரம்யா பாண்டியன் மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்திலும்  நடித்து வருகிறார். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    8/13
    ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியை பெறும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 
    ப்பா.. துப்பாக்கியும் கையுமாக தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்.. சும்மா வெறித்தனம் காட்டுறாரே!
    9/13
    தலைவியை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் செம டெரர் போஸ் என கமெண்ட் அடித்து பாராட்டி வருகின்றனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X