twitter
    bredcrumb

    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

    By Mari S
    | Published: Wednesday, August 10, 2022, 16:34 [IST]
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    1/10
    தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து அழகாக சிரிக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    2/10
    சரவணன் மீனாட்சி முதல் வேலாம்மாள் சீரியல் வரை என சின்னத்திரையில் பல ஆண்டுகளாக அசத்தி வருகிறார். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    3/10
    ரம்யா ராமகிருஷ்ணனுக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    4/10
    சின்னத்திரை நடிகை ரம்யா ராமகிருஷ்ணன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    5/10
    நடிகர் பாபி சிம்ஹாவுடன் ஒரு படத்தில் இவர் இணைந்து நடித்துள்ளார். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    6/10
    சின்னத்திரை மற்றும் சினிமா என கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    7/10
    நடிகர் வித்தார்த் உடன் பட ஷூட்டிங்கின் இடையே ரம்யா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்ட புகைப்படம். நடிகை பூர்ணா உள்ளிட்ட நடிகர்கள் உடன் உள்ளனர். 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    8/10
    கடற்கரை அருகே படகு பக்கத்தில் இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    அந்த சிரிப்பு அப்படியே இருக்கே.. வேலம்மாள் சீரியல் நடிகை ரம்யா ராமகிருஷ்ணனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
    9/10
    காரில் செல்லும் போது மேக்கப் இல்லாமல் படு கேஷுவலாக போஸ் கொடுத்த ரம்யா ராமகிருஷ்ணன். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X