குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள் !

    By Jayadevi K
    | Published: Tuesday, July 19, 2022, 16:07 [IST]
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    1/11
    தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா .
    தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா .
    Courtesy: Rashmika mandana hot photos
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    2/11
    விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு , அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா .
    விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம் , டியர் காம்ரேட் ஆகிய படங்கள்...
    Courtesy: Rashmika mandana hot photos
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    3/11
    அதன்பின்   பல   முன்னணி   நடிகர்களின்   நடிகர்களின்    திரைப்படங்களில்   நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துவிட்டார்.
    அதன்பின்   பல   முன்னணி   நடிகர்களின்   நடிகர்களின்    திரைப்படங்களில்   நடித்து...
    Courtesy: Rashmika mandana hot photos
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    4/11
    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார் . இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார் . இந்த...
    Courtesy: Rashmika mandana hot photos
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    5/11
    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார் . இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஓ சாமி ’ பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது .
    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின்...
    Courtesy: Rashmika mandana hot photos
    குஷி ஜோதிகா போல இடுப்பை காட்டி இம்சை செய்யும் ராஷ்மிகா..சொக்கி போன ரசிகர்கள்  !
    6/11
    தளபதி விஜய் நடித்து வரும் ‘ வாரிசு ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
    தளபதி விஜய் நடித்து வரும் ‘ வாரிசு ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து...
    Courtesy: Rashmika mandana hot photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X