twitter
    bredcrumb

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!

    By Jaya Devi
    | Published: Wednesday, January 25, 2023, 18:43 [IST]
    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    1/12

    தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    2/12

    நடிகை ராஷ்மிகா 2016-ம் ஆண்டு  'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    3/12

    விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    4/12

    அதன்பின் பல முன்னணி நடிகர்களின் நடிகர்களின்  திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துவிட்டார்.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    5/12

    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    6/12

    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற சாமி பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    7/12

    தளபதி விஜய் நடித்து வரும்வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நடித்துள்ளார். இத்திரைப்படம்  பொங்கலுக்கு வெளியாகி வரவேற்றை பெற்றது.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    8/12

    இதை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாகவும், ரன்பீர் கபோருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும் நடித்த வருகிறார்.

    இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி அட்ராசிட்டி!
    9/12

    டோலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஒரு ரவுண்டு வரும் இவர் தனது தோற்றத்திலும் பல மாறுதல்களை செய்துள்ளார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X