விஜய் 66ல் இணைந்த ராஷ்மிகா மந்தனா... ரசிகர்கள் குஷி!

  By Deepa S
  | Published: Tuesday, April 5, 2022, 17:52 [IST]
  விஜய் 66ல் இணைந்த ராஷ்மிகா மந்தனா... ரசிகர்கள் குஷி!
  1/9
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

  2/9
  கார்த்தியின் சுல்தான் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

  3/9
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இவர் நாயகியாக...
  விஜய் 66ல் இணைந்த ராஷ்மிகா மந்தனா... ரசிகர்கள் குஷி!
  4/9
  புஷ்பா படம் ராஷ்மிகாவிற்கு இந்திய அளவில் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

  5/9
  தற்போது விஜய்யுடன் தளபதி66 படத்தில் இணைந்துள்ளார்.

  6/9
  அவரது பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X