PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Friday, January 20, 2023, 17:57 [IST]
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/16
    வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாயை பிளந்து எக்ஸ்பிரஷன் கொடுக்கும் போட்டோக்களை அடுக்கி உள்ளார். 
    வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாயை பிளந்து எக்ஸ்பிரஷன்...
    Courtesy: instagram
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/16
    எக்ஸ்பிரஷன் குயினான நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    எக்ஸ்பிரஷன் குயினான நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி...
    Courtesy: instagram
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/16
    விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனா இன்று ஓடிடியில் தனது இந்தி படம் வெளியான சந்தோஷத்தை கொண்டாடி உள்ளார். 
    விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா மந்தனா இன்று ஓடிடியில் தனது இந்தி படம்...
    Courtesy: instagram
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/16
    மிஷன் மஜ்னு எனும் பாலிவுட் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த நிலையில், அந்த படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. 
    மிஷன் மஜ்னு எனும் பாலிவுட் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த நிலையில், அந்த படம் இன்று...
    Courtesy: instagram
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/16
    36 மில்லியன் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை ஃபாலோ செய்து வருகின்றனர். 
    36 மில்லியன் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை ஃபாலோ செய்து வருகின்றனர். 
    Courtesy: instagram
    PHOTOS: எக்ஸ்பிரஷன் குயின்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/16
    கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டாப் ஹீரோயினாக மாறி உள்ளார். 
    கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டாப் ஹீரோயினாக மாறி...
    Courtesy: instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X