twitter
    bredcrumb

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Updated: Tuesday, October 11, 2022, 18:03 [IST]
    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    1/12

    தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    2/12

    நடிகை ராஷ்மிகா 2016-ம் ஆண்டு  'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

     

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    3/12

    விஜய தேவர கொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதோடு, அப்படங்கள் மூலம் தான் சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார் ராஷ்மிகா மந்தனா.

     

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    4/12

    அதன்பின் பல முன்னணி நடிகர்களின் நடிகர்களின்  திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்துவிட்டார்.

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    5/12

    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    6/12

    அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற சாமி பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஹிட் ஆனது.

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    7/12

    தளபதி விஜய் நடித்து வரும்வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    8/12

    இதை தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமான இவர் தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாகவும், ரன்பீர் கபோருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும் நடித்த வருகிறார்.

    மாலத்தீவில் ஜாலி பண்ணும் ராஷ்மிகா..தெறிக்கவிடும் போட்டோஸ்!
    9/12

    நடிகர் விக்ரமின் 61வது படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்படுகிறது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X