கண்களை மூடி கனவுக்காணும் வாரிசு நடிகை.. என்ன கனவா இருக்கும்!

  By Deepa S
  | Published: Tuesday, June 28, 2022, 19:46 [IST]
  கண்களை மூடி கனவுக்காணும் வாரிசு நடிகை.. என்ன கனவா இருக்கும்!
  1/12
  தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

  2/12
  பாலிவுட்டிலும் சிறப்பான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

  3/12
  தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது கீதா கோவிந்தம் படம் சிறப்பாக அமைந்தது.

  4/12
  தொடர்ந்து அல்லு அர்ஜூனுடன் இணைந்து புஷ்பா படத்திலும் நடித்திருந்தார்.

  5/12
  கடந்த ஆண்டு இறுதியில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

  6/12
  இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X