twitter
    bredcrumb

    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!

    By Deepa S
    | Published: Friday, October 14, 2022, 14:06 [IST]
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    1/15
    இந்திய அளவில் மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இவரது அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகி வருகின்றன.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    2/15
    தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக அவருடன் ஜப்பான் படத்திலும் நடிக்கவுள்ளார்.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    3/15
    நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ராஷ்மிகா அவருடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்துள்ளார்.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    4/15
    வாரிசு படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் கேரக்டர்களை ரசிகர்களை அதிகமாக கவரும் என்று கூறப்பட்டுள்ளது.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    5/15
    அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் இவரை பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த வடிவேற்பையும் வசூலையும் பெற்றது.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    6/15
    டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா படத்தில் ராஷ்மிகா ஆடியா சாமி பாடல் மற்றும் அவர் அவரது நடனம் ரசிகர்களை கொள்ளைக் கொண்டது.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    7/15
    தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் நடந்து வருகிறது. இதில் ராஷ்மிகா பங்கேற்றுள்ளார்.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    8/15
    முன்னதாக தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் இவரது கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்தது.
    மாலத்தீவில் உற்சாக கொண்டாட்டம்.. இது என்ன ட்ரெஸ்.. பழைய படங்களின் கவர்ச்சிக்கன்னிகளை நினைவுப்படுத்திய ராஷ்மிகா!
    9/15
    தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X