twitter
    bredcrumb

    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!

    By Mari S
    | Published: Tuesday, October 11, 2022, 09:30 [IST]
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    1/13
    மாலத்தீவில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா. 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    2/13
    பிகினி உடையில் ஒரு குடிசை போன்ற ரெசார்ட்டில் செம ஹாட்டாக அமர்ந்து இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    3/13
    நீச்சல் குளம் அருகே கவுன் உடன் முதலில் போஸ் கொடுத்து வந்த ராஷ்மிகா மந்தனா கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி உள்ளார். 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    4/13
    பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    5/13
    எல்லா போட்டோக்களையும் யார் எடுக்கிறார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    6/13
    ராஷ்மிகா மந்தனா உடன் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பி உள்ளன. 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    7/13
    விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை அணிந்தே ராஷ்மிகா போஸ் கொடுத்துள்ளார் என்றும் சொல்லி இருந்தனர். 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    8/13
    இருவரும் ஒன்றாக ஒரே ரெசார்ட்டில் தங்கி உள்ளனர் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்திகள் கிளம்பி வருகின்றன. 
    மாலத்தீவில் உச்சகட்ட கவர்ச்சி.. பிகினி உடையில் கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!
    9/13
    ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக விஜய்யின் வாரிசு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை ஹேப்பி ஆக்க உள்ளார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X