PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Wednesday, January 25, 2023, 14:48 [IST]
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    1/10
        2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ' கண்ட நாள் முதல் ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா .  
        2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ' கண்ட நாள் முதல் ' படத்தின் மூலம் தமிழ்...
    Courtesy: Regina cassandra latest photos
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    2/10
    இந்த படத்தை தொடர்ந்து , தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார் .
    இந்த படத்தை தொடர்ந்து , தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் கவனம்...
    Courtesy: Regina cassandra latest photos
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    3/10
    தமிழில் ரெஜினா , சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் , இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது .
    தமிழில் ரெஜினா , சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த , ' கேடி பில்லா கில்லாடி ரங்கா '...
    Courtesy: Regina cassandra latest photos
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    4/10
    தமிழில் வாய்ப்பு இல்லாததால்   தெலுங்கு நடிகையாக மாறிய இவர் , தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார் . இவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது .
    தமிழில் வாய்ப்பு இல்லாததால்   தெலுங்கு நடிகையாக மாறிய இவர் , தொடர்ந்து வளர்ந்து...
    Courtesy: Regina cassandra latest photos
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    5/10
    தமிழில் தரமான கதையை தேர்வு செய்து இவர் கம் பேக் கொடுத்த ' மாநகரம் ' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது . தொடர்ந்து சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் .
    தமிழில் தரமான கதையை தேர்வு செய்து இவர் கம் பேக் கொடுத்த ' மாநகரம் ' திரைப்படம்...
    Courtesy: Regina cassandra latest photos
    PHOTOS : கழண்டுட போதுனு...பெல்ட் போட்டு இருக்கீங்களா?ரெஜினாவை கிண்டலடிக்கும் பேன்ஸ்!
    6/10
    மாநகரம் படத்தில் நடித்த நடிகர் சந்தீப் கிஷன் இவர் காதலித்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது
    மாநகரம் படத்தில் நடித்த நடிகர் சந்தீப் கிஷன் இவர் காதலித்து வருவதாக பரபரப்பாக...
    Courtesy: Regina cassandra latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X