twitter
    bredcrumb

    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!

    By Deepa S
    | Published: Sunday, January 22, 2023, 19:36 [IST]
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    1/12
    தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை துவக்கியவர் ரேஷ்மா பசுபுலேட்டி.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    2/12
    தொடர்ந்து சினிமா, சீரியல்கள், வெப் தொடர்கள் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் ரேஷ்மா.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    3/12
    தற்போது அந்தரங்கம் அன்லிமிடட் என்ற பாட்காஸ்ட் தொடரிலும் கவனம் செலுத்தவுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    4/12
    கடந்த 2015ம் ஆண்டில் வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழில் தன்னுடைய என்ட்ரியை துவங்கினார் ரேஷ்மா.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    5/12
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் இவர் ஏற்று நடித்த புஷ்பா கேரக்டர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    6/12
    தொடர்ந்து விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார் ரேஷ்மா.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    7/12
    தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ரேஷ்மா.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    8/12
    பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியாக தற்போது நடித்து வருகிறார் ரேஷ்மா. இந்த கேரக்டர் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
    குடும்ப குத்துவிளக்காக மாறிய ரேஷ்மா பசுபலேட்டி.. குளிர்ச்சியான ஸ்டில்ஸ்!
    9/12
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து புகழ்பெற்ற ரேஷ்மா, சினிமாவில் அதேபோன்ற கேரக்டர்கள் தனக்கு வந்ததால் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X