குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!

    By Deepa S
    | Published: Monday, January 23, 2023, 18:21 [IST]
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    1/12
    ரேஷ்மா பசுபுலேட்டி தொகுப்பாளராக இருந்து சினிமா மற்றும் சீரியல்களில் வாய்ப்பு பெற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    ரேஷ்மா பசுபுலேட்டி தொகுப்பாளராக இருந்து சினிமா மற்றும் சீரியல்களில் வாய்ப்பு பெற்று...
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    2/12
    மசாலா படம் என்ற படத்தின்மூலம் கடந்த 2015ல் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த ரேஷ்மா, தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றார்.
    மசாலா படம் என்ற படத்தின்மூலம் கடந்த 2015ல் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்த ரேஷ்மா, தொடர்ந்து...
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    3/12
    இந்தப் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து, அதன்மூலம் சிறப்பான பெயரை பெற்றார்.
    இந்தப் படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்து புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து, அதன்மூலம் சிறப்பான...
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    4/12
    தொடர்ந்து அதேபோன்ற கேரக்டர்களே தனக்கு சினிமாவில் கிடைத்ததாகவும் அதனால் அதிகமான பட வாய்ப்புகளை தான் நிராகரித்ததாகவும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.
    தொடர்ந்து அதேபோன்ற கேரக்டர்களே தனக்கு சினிமாவில் கிடைத்ததாகவும் அதனால் அதிகமான பட...
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    5/12
    சீரியல்களில் நடித்ததன்மூலம் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் ரேஷ்மாவிற்கு கிடைத்தது.
    சீரியல்களில் நடித்ததன்மூலம் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும்...
    குளுகுளு வெண்பனிபோல ரசிகர்களை குளிர்விக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
    6/12
    சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.
    சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் ரேஷ்மா...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X