twitter
    bredcrumb

    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!

    By Mari S
    | Updated: Thursday, June 3, 2021, 18:06 [IST]

    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!

    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    1/6
    வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பாவாக நடித்து கலக்கிய நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சி பொங்க வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    2/6
    சின்னத்திரை தொடர்களிலும், சினிமா படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளார். 
    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    3/6
    பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    4/6
    33 வயதாகும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இணையத்தில் தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். 
    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    5/6
    சமீபத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் வணக்கம் டா மாப்பிள்ளை படத்தில் டீச்சர் ரோலில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார். 
    புல்லரிக்க வைக்கும் புஷ்பா.. இன்னாம்மா வொர்க்கவுட் பண்றாங்க நம்ம ரேஷ்மா!
    6/6
    மேக்கப் ஏதுமின்றி ஜிம் உடையில் யோகா செய்யும் இவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X