ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! - FilmiBeat/photos/reshma-pasupuleti-latest-photos-fb85251.html#photos-1
விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களிலிருந்து நடித்து வந்தார் . குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா சீரியல் வாய்ப்பு கிடைக்கவே...
ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! - FilmiBeat/photos/reshma-pasupuleti-latest-photos-fb85251.html#photos-2
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி .
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின்...
ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! - FilmiBeat/photos/reshma-pasupuleti-latest-photos-fb85251.html#photos-3
தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார் .,
தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில்...
ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! - FilmiBeat/photos/reshma-pasupuleti-latest-photos-fb85251.html#photos-4
தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர் . திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார் .
தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான...
ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்! - FilmiBeat/photos/reshma-pasupuleti-latest-photos-fb85251.html#photos-5
தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் .
தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப்...