twitter
    bredcrumb

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!

    By Jaya Devi
    | Published: Wednesday, March 23, 2022, 13:34 [IST]
    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    1/11

    சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான மசாலாபடத்தின் மூலம் அறிமுகமானார்.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    2/11

    சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    3/11

    அதை தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய் போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    4/11

    இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    5/11

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.

     

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    6/11

    சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு செம ஆக்டிவாக உள்ளார்.

     

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    7/11

    ரேஷ்மா தற்போது பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    8/11

    விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    கவர்ச்சி கண்ணழகி ... பொறாமைப்பட  வைக்கும் அழகில் ரேஷ்மா பசுபுலேட்டி!
    9/11

    ரேஷ்மா பசுபுலேட்டி அழகான புகைப்படம்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X