ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, November 28, 2022, 14:22 [IST]
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    1/13
    பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரேஷ்மாவை நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.
    பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ரேஷ்மாவை நெட்டிசன்ஸ்...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    2/13
    விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா    சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களிலிருந்து   நடித்து வந்தார் . குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
    விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா    சீரியல் வாய்ப்பு கிடைக்கவே...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    3/13
    விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி .
    விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின்...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    4/13
    தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார் .,
    தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில்...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    5/13
    தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர் . திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார் .
    தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    ராதிகா மேடம் கல்யாணம் வாழ்க்கை எப்படி இருக்கு?...ரேஷ்மாவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
    6/13
    தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் .
    தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப்...
    Courtesy: Reshma Pasupuleti latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X