இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!

  By Jaya Devi
  | Published: Friday, December 23, 2022, 21:55 [IST]
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  1/12
    நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .
    நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  2/12
  விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா    சீரியல் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களிலிருந்து   நடித்து வந்தார் .
  விமான பணிப்பெண்ணாகவும் பணியாற்றிய ரேஷ்மா    சீரியல் வாய்ப்பு கிடைக்கவே...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  3/12
  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி .
  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின்...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  4/12
  தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ளார் .
  தெலுங்கில் 2009- ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் , தெலுங்கில்...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  5/12
  தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ரேஷ்மா மசாலா படம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன்பிறகு சில படங்களில் நடித்த இவர் . திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார் .
  தமிழில் வம்சம் , வாணி ராணி , மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  இப்படி ஏற இறங்க யார பாக்குறீங்க மேடம்...ரேஷ்மா பசுபுலேட்டியை உற்றுப்பார்க்கும் ஃபேன்ஸ்!
  6/12
  தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் .
  தமிழ் பிக்பாஸ் சீசன் 3- ல் பங்கேற்ற ரேஷ்மா கடந்த ஆண்டு வெளியான விலங்கு வெப்...
  Courtesy: Reshma Pasupuleti New look pics
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X