twitter
    bredcrumb

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !

    By Jaya Devi
    | Updated: Thursday, March 24, 2022, 18:11 [IST]
    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    1/12

    சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான மசாலாபடத்தின் மூலம் அறிமுகமானார்.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    2/12

    சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    3/12

    அதை தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை, உயிர்மெய் போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    4/12

    இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    5/12

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    6/12

    சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு செம ஆக்டிவாக உள்ளார்.

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    7/12

    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    8/12

    நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

    என்ன ரேஷ்மா இதெல்லாம்… டாட்டூ போடுற இடமா அது !
    9/12

    ரேஷ்மா தற்போது பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X