twitter
    bredcrumb

    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!

    By Mari S
    | Published: Tuesday, January 17, 2023, 11:50 [IST]
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    1/16
    இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரித்திகா சிங் 2019ம் ஆண்டு எடுத்த தனது செம ஸ்லிம்மான புகைப்படத்தை பதிவிட்டு, மீண்டும் பழையபடி அந்த உடல் அமைப்பை பெற விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார். 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    2/16
    தொடர்ந்து நிறைய படங்களில் உங்களை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    3/16
    இன்ஸ்டாகிராமில் ரித்திகா சிங் வெளியிடும் ஹாட் போட்டோக்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    4/16
    அவர் நடிப்பில் உள்ள ரியாலிட்டி தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    5/16
    நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்திகா சிங். 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    6/16
    ஜிம் டிரெஸ்ஸில் படு ஹாட்டாக இருக்கும் பல போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    7/16
    கட்டுக் கோப்பான கட்டழகுடன் ரசிகர்களை கவர்ந்து இழுத்தால் தான் நிறைய பட வாய்ப்புகள் குவியும் என வொர்க்கவுட் செய்ய ஆரம்பித்துள்ளார் இறுதிச்சுற்று நாயகி. 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    8/16
    இந்த வெயிட் எல்லாம் ஓவர் வெயிட் இல்லை என்றும் உங்களுக்கு அழகாகத்தான் இருக்கு என ரசிகர்கள் புசுபுசு உடம்பை பார்த்து ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். 
    5 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன்.. இப்போ இப்படி ஆகிட்டேனே.. ஃபீல் பண்ணும் நூடுல்ஸ் மண்டை!
    9/16
    மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக வேண்டும் என தொடர்ந்து ஜிம்மே கதியென இருந்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X