சேலையில் வீடுகட்ட தயாராகும் மன்மத லீலை நடிகை

    By Deepa S
    | Published: Tuesday, March 29, 2022, 17:44 [IST]
    சேலையில் வீடுகட்ட தயாராகும் மன்மத லீலை நடிகை
    1/8
    நடிகை ரியா சுமன் சந்தானத்துடன் ஏஜெண்ட் கண்ணாயிரம், மன்மத லீலை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    2/8
    ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் தான் சிறப்பான ரோலில் நடித்துள்ளதாக இவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
    ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் தான் சிறப்பான ரோலில் நடித்துள்ளதாக இவர் சமீபத்தில்...
    சேலையில் வீடுகட்ட தயாராகும் மன்மத லீலை நடிகை
    3/8
    மேலும் சந்தானம் ஒரு ஆன்மீகவாதி என்ற உண்மையை இவர் சமீபத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

    4/8
    இவரது நடிப்பில் உருவாகியுள்ள மன்மத லீலை படம் வரும் ஏப்ரல் 1ம் தேதி ரிலீசாக உள்ளது.

    5/8
    படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்து இவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    6/8
    படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இந்த ரோலை தனக்கு கொடுத்த வெங்கட்பிரபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
    படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இந்த ரோலை தனக்கு கொடுத்த...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X