ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்

    By Deepa S
    | Published: Friday, March 4, 2022, 18:37 [IST]
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    1/6
    பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரோஷிணி ஹரிப்பிரியன் தற்போது குக் வித் கோமாளியில் பட்டையை கிளப்பி வருகிறார்.
    பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ரோஷிணி ஹரிப்பிரியன் தற்போது குக்...
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    2/6
    தவிர்க்க முடியாத காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகிய ரோஷிணி, தற்போது குக் வித் கோமாளியில் குக்காக இணைந்துள்ளார்.
    தவிர்க்க முடியாத காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகிய ரோஷிணி, தற்போது குக் வித்...
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    3/6
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் ரோஷிணி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய படங்களை பகிர்ந்துள்ளார்.
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் ரோஷிணி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய...
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    4/6
    பாரதி கண்ணம்மாவில் புடவையில் மட்டுமே வந்த அந்த கிராமத்து குயில், தன்னை மாடர்ன் அவுட்பிட்டில் சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறது.
    பாரதி கண்ணம்மாவில் புடவையில் மட்டுமே வந்த அந்த கிராமத்து குயில், தன்னை மாடர்ன் அவுட்பிட்டில்...
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    5/6
    இவருக்கு மாடர்ன் உடைகளும் சிறப்பாகவே பொருந்துகிறது. இன்ஸ்டாகிராமில் இவரை விதவிதமான போஸ்களில் பார்க்க முடிகிறது.
    இவருக்கு மாடர்ன் உடைகளும் சிறப்பாகவே பொருந்துகிறது. இன்ஸ்டாகிராமில் இவரை விதவிதமான...
    ரசிகர்களின் இதயத்தை வருடிய சிரிப்பழகியோட போட்டோஸ்
    6/6
    சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வருவதாக இவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இவரை பெரியத்திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
    சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வருவதாக இவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இவரை...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X