சூப்பர் லுக்கில் ரோஷிணியின் கலக்கல் போட்டோஸ்... நிஜமான பூ!

    By Deepa S
    | Published: Sunday, March 13, 2022, 10:50 [IST]
    சூப்பர் லுக்கில் ரோஷிணியின் கலக்கல் போட்டோஸ்... நிஜமான பூ!
    1/8
    பாரதி கண்ணம்மா இவருக்கு ஏற்றத்தை கொடுத்தது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகிறது.
    பாரதி கண்ணம்மா இவருக்கு ஏற்றத்தை கொடுத்தது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் சிறப்பான...
    சூப்பர் லுக்கில் ரோஷிணியின் கலக்கல் போட்டோஸ்... நிஜமான பூ!
    2/8
    விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பெற்றவர் ரோஷிணி ஹரிப்பிரியன்.
    விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பெற்றவர் ரோஷிணி...
    சூப்பர் லுக்கில் ரோஷிணியின் கலக்கல் போட்டோஸ்... நிஜமான பூ!
    3/8
    தவிர்க்க முடியாத காரணங்களால் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகினார்.

    4/8
    தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார்.

    5/8
    சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயலாற்றி வருகிறார் ரோஷிணி.

    6/8
    தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் ரசிகர்களின் விருப்பத்தை அள்ளுகிறது.

    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X