twitter
    bredcrumb

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!

    By Deepa S
    | Published: Sunday, May 15, 2022, 09:43 [IST]
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    1/12
    விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் நடிப்பில் என்ட்ரி கொடுத்தவர் ரோஷிணி ஹரிப்பிரியன்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    2/12
    இந்தத் தொடரில் கணவனின் சந்தேகத்திற்கு உள்ளாகி பிரிந்து வாழும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    3/12
    இந்தத் தொடரில் சிறப்பான நடிப்பு மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் ரோஷிணி.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    4/12
    தற்போது அந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    5/12
    சினிமாவில் வாய்ப்புகள் வருவதால் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    6/12
    ஆனால் படங்களில் அவர் நடிப்பதாக எந்த அறிவிப்பும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    7/12
    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார் ரோஷிணி.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    8/12
    இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள ரோஷிணி வாரம் தோறும் சிறப்பான டிஷ்களை செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷினி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    9/12
    அழகான சிரிப்புடன் இவர் வலம் வருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X