twitter
    bredcrumb

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!

    By Deepa S
    | Updated: Sunday, May 15, 2022, 15:08 [IST]
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    1/13
    விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தவர் ரோஷிணி ஹரிப்பிரியன்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    2/13
    இந்தத் தொடரில் கண்ணம்மாவாக இவர் ஏற்று நடித்த பாத்திரம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    3/13
    சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இந்தத் தொடரிலிருந்து திடீரென விலகினார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    4/13
    இதையடுத்து இந்தத் தொடரின் டிஆர்பி குறையும் அளவிற்கு இவர் கண்ணம்மாவாக சிறப்பாக நடித்திருந்தார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    5/13
    சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருவதால் தொடரிலிருந்து ரோஷிணி விலகுவதாக கூறப்பட்டது.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    6/13
    ஆனால் இவர் சினிமாவில் நடிப்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    7/13
    ஆனால் விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளி சீசன் 3யில் தற்போது ரோஷிணி குக்காக பங்கேற்றுள்ளார்.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    8/13
    இவரது கைவண்ணத்தில் அசத்தலான டிஷ்கள் ஒவ்வொரு வாரமும் செய்யப்பட்டு வருகின்றன.
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் ரோஷிணி ஹரிபிரியன்... சூப்பரா இருக்குல்ல!
    9/13
    தன்னுடைய அழகான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X