twitter
    bredcrumb

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!

    By Jaya Devi
    | Published: Monday, May 9, 2022, 12:30 [IST]
    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    1/15

    தமிழ்நாட்டிலுள்ள கோத்தகிரியில் செந்தாமரை கண்ணன் மற்றும் ராதா தம்பதியினருக்கு 1992 ஆம் ஆண்டு மே மாதம் 9 நாள் பிறந்தார் சாய் பல்லவி  

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    2/15

    சாய் பல்லவி 2016 ஆம் ஆண்டு சியார்ச்சியா திபிலீசி மாநில மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தன்னுடைய மருத்துவபடிப்பை முடித்தார்.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    3/15

    இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    4/15

    2009 இல் .டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    5/15

    மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் சாய் பல்லவி.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    6/15

    அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பாப்புலர் ஆனது. இதையடுத்து .எல்.விஜய் இயக்கிய தியா படம் மூலம் தமிழில் அறிமுகமானார் சாய் பல்லவி.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    7/15

    பின்னர் தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    8/15

    சூர்யாவும் என்ஜிகே படத்தில் நடித்தார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்களெல்லாம் தோல்வியை தழுவியதால் தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார்.

    மலர் டீச்சர்.. ரௌடி பேபி.. அராத்து ஆனந்தி.. சாய்பல்லவிக்கு இன்று பிறந்தநாள்!
    9/15

     சாய் பல்லவிக்கு தெலுங்கில் தொட்டதெல்லாம் தங்கமாக அமைந்தது. அவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆனதால் அங்கு ராசியான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X