twitter
    bredcrumb

    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!

    By Mari S
    | Published: Sunday, January 9, 2022, 19:08 [IST]
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    1/13
    பாண்டிச்சேரி கடற்கரையில் பக்கவாக யோகா பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    2/13
    இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் ரசிகர்கள் உள்ள சாக்‌ஷி அகர்வால் ஃபிட்னஸ் டிரைனர் மற்றும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    3/13
    கருப்பு நிற ஜிம் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    4/13
    சாக்‌ஷி அகர்வாலின் அட்டகாசமான யோகா புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    5/13
    கடற்கரையில் ஏகப்பட்ட போட்டோஷூட்களை சாக்‌ஷி அகர்வால் நடத்தி உள்ளார்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    6/13
    மாடலிங்கில் அவருக்கு மிகுந்த ஆர்வம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    7/13
    ராஜா ராணி, டெடி, அரண்மனை 3 என தொடர்ந்து ஆர்யா படங்களில் நடித்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    8/13
    ஸ்ட்ராப் வைத்த ஜாக்கெட் அணிந்து கொண்டு பின் முதுகை பட்டவர்த்தனமாக காட்டி கிறங்கடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.
    கருப்பு நிற ஜிம் உடையில் கடற்கரையில் ஜம்முன்னு யோகா செய்யும் சாக்‌ஷி அகர்வால்!
    9/13
    சேலையிலும் செம ஹாட்டாக போஸ் கொடுத்து லைக்குகளை குவிக்கும் வித்தை சாக்‌ஷி அகர்வாலுக்கு கை வந்த கலை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X