twitter
    bredcrumb

    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Wednesday, July 20, 2022, 10:48 [IST]
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    1/16
    பிறந்தநாளை ஹவாய் தீவில் கொண்டாடி வரும் பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் பிகினி உடையில் ஏகப்பட்ட போட்டோக்களை போட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    2/16
    கவர்ச்சி உடைகளை அணிந்து மட்டுமே போட்டோக்களை போட்டு வந்த சாக்‌ஷி அகர்வால் முதல்முறையாக உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார். 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    3/16
    ஹவாய் பீச்சில் கருப்பு நிற பிகினி உடையில் சாக்‌ஷி அகர்வால் இப்படி பிறந்தநாள் ட்ரீட் கொடுப்பாருன்னு ரசிகர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    4/16
    ஒட்டுமொத்த இணையமும் சூடாகி போச்சுன்னு கமெண்ட்டுகள் பறக்கின்றன.
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    5/16
    சமீப காலமாக கோலிவுட் நடிகைகள், சீரியல் நடிகைகளே பிகினி போட்டோக்களை கேஷுவலாக போட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    6/16
    நீல வானத்துக்கு கீழே கருப்பு தேவதையாக காட்சி அளிக்கிறார் சாக்‌ஷி அகர்வால். 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    7/16
    ராஜா ராணி, காலா, டெடி, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    8/16
    எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி நடித்து வரும் படத்தில் இவர் காப் ரோலில் கலக்கி வருகிறார். 
    PHOTOS: பிறந்தநாள் அதுவுமா பிகினி ஷோ காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. ஷாக்கான ரசிகர்கள்!
    9/16
    பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X