twitter
    bredcrumb

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!

    By Jaya Devi
    | Updated: Thursday, June 30, 2022, 22:39 [IST]
    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    1/14

    மாடல்  அழகியான சாக்ஷி அகர்வால்,  நடிகையாக பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின்  தோழிகளில் ஒருவராக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    2/14

    காலா திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். தமிழ்,கன்னடம்,மலையாளம் என பிற மொழிப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    3/14

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கவினுடனான காதல் விவகாரத்தில் கிசுகிசுக்கப்பட்டார்.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    4/14

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவில் க்யூட்டாக வலம் வர ஆரம்பித்தார். புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    5/14

    நடிகை சாக்ஷி அகர்வால் அரண்மனை 3 திரைப்படத்தில் சுந்தர் சியின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. சாக்ஷிக்கு  தொடர்ந்து படவாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    6/14

    ராய் லட்சுமி லீட் ரோலில் நடித்த சிண்ட்ரெல்லா திரைப்படத்திலும், ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள், புரவி என ஏகப்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    7/14

    எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் நான் கடவுள் இல்லை படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்திரைப்படம் விரைவில்  வெளியாக உள்ளது.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    8/14

     சினிமாவில் என்னத்தான் பிஸியாக இருந்தாலும், வாழ வைத்த ரசிகர்களை  மறக்கக்கூடாது என்பதை மனதில் கொண்டு தினமும் விதவிதமான புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

    விதவிதமான போஸில் ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்.. ரசித்து பார்க்கும் ரசிகர்கள்!
    9/14

    சாக்ஷி அகர்­வால் நாய­கி­யாக நடிக்­கும் படம்ஓநாய் மனி­­னின் கதை’. ரங்கா புவ­னேஸ்­வர் இயக்­கு­கி­றார். இது முழு நீள திகில் படமாக உருவாகிறது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X