தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்.. சாக்‌ஷி அகர்வாலின் கார்த்திகை தீப ஸ்பெஷல்!

  By Mari S
  | Published: Friday, November 19, 2021, 20:21 [IST]
  தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்.. சாக்‌ஷி அகர்வாலின் கார்த்திகை தீப ஸ்பெஷல்!
  1/11
  திருக்கார்த்திகை தீபத்தை கொண்டாடும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் க்யூட் புகைப்படங்கள்.

  Courtesy: Twitter
  தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்.. சாக்‌ஷி அகர்வாலின் கார்த்திகை தீப ஸ்பெஷல்!
  2/11
  ஹாலோவினுக்கு போட்டோஷூட் நடத்தும் நடிகைகள் திருக்கார்த்திகையை மறந்து விடும் நிலையில் சாக்‌ஷி அகர்வால் தீபாவளி, திருக்கார்த்திகை என ரசிகர்களுக்கு போட்டோக்களை போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
  ஹாலோவினுக்கு போட்டோஷூட் நடத்தும் நடிகைகள் திருக்கார்த்திகையை மறந்து விடும் நிலையில்...
  Courtesy: Twitter
  தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்.. சாக்‌ஷி அகர்வாலின் கார்த்திகை தீப ஸ்பெஷல்!
  3/11
  இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ரசிகர்களுடன் செம கனெக்ட்டில் இருந்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

  4/11
  ராய் லக்‌ஷ்மி நடித்த சிண்ட்ரெல்லா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

  5/11
  இயக்குநர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் நான் கடவுள் இல்லை படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
  இயக்குநர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் நான் கடவுள் இல்லை படத்தில்...
  Courtesy: Twitter
  தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்.. சாக்‌ஷி அகர்வாலின் கார்த்திகை தீப ஸ்பெஷல்!
  6/11
  திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மக்களுக்கு முருக கடவுளின் அருள் கிடைக்கட்டும் என பிரார்த்தனை செய்துள்ளார்.
  திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மக்களுக்கு முருக கடவுளின் அருள் கிடைக்கட்டும் என...
  Courtesy: Twitter
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X