twitter
    bredcrumb

    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!

    By Mari S
    | Published: Friday, November 11, 2022, 09:03 [IST]
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    1/16
    ஸ்கூல் யூனிஃபார்ம் போல சாக்‌ஷி அகர்வால் கவர்ச்சியாக ஆடை அணிந்து லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    2/16
    ராஜா ராணி, காலா, சிண்ட்ரெல்லா, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருகிறார். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    3/16
    விஜய் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சி இயக்கத்தில் உருவாகி உள்ள நான் கடவுள் இல்லை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    4/16
    பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்‌ஷி அகர்வாலுக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    5/16
    இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்து வருகின்றனர். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    6/16
    செம ஹாட்டாக வொர்க்கவுட் செய்து இவர் வெளியிடும் வீடியோக்கள் வேறலெவலில் டிரெண்டாகி வருகின்றன. 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    7/16
    ஹெல்த் டிப்ஸ், டயட் டிப்ஸ், உடல் ஆரோக்கியம், அழகு குறிப்புகள் என பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    8/16
    சாக்‌ஷி அகர்வால் ஆர்யா உடன் டெடி படத்திலும் நடித்திருந்தார். 
    செஞ்சி வச்ச சிலையா இருக்கும் சாக்‌ஷி அகர்வால்.. எக்குத்தப்பு போஸால் இப்படி ஏங்க வைக்கிறாரே!
    9/16
    இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி சிலையாகவே வலம் வரும் சாக்‌ஷி அகர்வாலின் போட்டோக்கள் வெளியான உடனே டிரெண்டாகி விடுகின்றன. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X