இடுப்பை இறுக்கும் சங்கிலி.. இணையத்தை தெறிக்கவிடும் சாக்‌ஷி அகர்வால்!

    இடுப்பை இறுக்கும் சங்கிலி.. இணையத்தை தெறிக்கவிடும் சாக்‌ஷி அகர்வால்!
    1/4
    பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்‌ஷி அகர்வால் இடுப்பில் சங்கிலி அணிந்த படி சேலையில் செம ஹாட்டாக கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 
    பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்‌ஷி அகர்வால் இடுப்பில் சங்கிலி அணிந்த படி சேலையில் செம...
    இடுப்பை இறுக்கும் சங்கிலி.. இணையத்தை தெறிக்கவிடும் சாக்‌ஷி அகர்வால்!
    2/4
    கிளாமர் போட்டோக்களை தாண்டி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஏகப்பட்ட வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால். 
    கிளாமர் போட்டோக்களை தாண்டி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஏகப்பட்ட...
    இடுப்பை இறுக்கும் சங்கிலி.. இணையத்தை தெறிக்கவிடும் சாக்‌ஷி அகர்வால்!
    3/4
    சேலை அணிந்தும் கவர்ச்சியான உடைகள் அணிந்தும் கிக்கேற்றும் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகளும் தொடர்ந்து நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு கிடைத்து வருகிறது. ஆர்யாவின் டெடி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். 
    சேலை அணிந்தும் கவர்ச்சியான உடைகள் அணிந்தும் கிக்கேற்றும் போட்டோக்களை பதிவிட்டு வைரலாக்கி...
    இடுப்பை இறுக்கும் சங்கிலி.. இணையத்தை தெறிக்கவிடும் சாக்‌ஷி அகர்வால்!
    4/4
    சமூக வலைதளங்களீல் தொடர்ந்து படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இந்த லாக்டவுனிலும் தனது ரசிகர்களை தக்க வைத்து வருகிறார் சாக்‌ஷி அகர்வால். 
    சமூக வலைதளங்களீல் தொடர்ந்து படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு இந்த லாக்டவுனிலும் தனது...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X