twitter
    bredcrumb

    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Sunday, October 2, 2022, 19:14 [IST]
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    1/13
    தென்னிந்திய அளவில் தமிழ், மலையாளம், கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    2/13
    மாடலாக இருந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    3/13
    ராஜா ராணி, காலா, விஸ்வாசம், அரண்மனை 3 படங்களில் இவர் சிறிய சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். காலாவில் ரஜினியின் மருமகளாக நடித்துள்ளார்.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    4/13
    அரண்மனை 3 படத்தில் சுந்தர் சியின் ஜோடியாக இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது கேரக்டர் சிறப்பான வரவேற்பை பெற்றது.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    5/13
    தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சாக்ஷி அகர்வால். கவர்ச்சித் தூக்கலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    6/13
    பல சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ரசிகர்களும் கிறங்கித்தான் போகின்றனர்.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    7/13
    சமீபத்தில் ஓணம் பண்டிகையையொட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    8/13
    இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ரூம் போட்டு யோசிப்பாரோ என்று எண்ணும்வகையில் இவரது படங்களில் உடைகளும் கவர்ச்சியும் சிறப்பாக அமைகின்றன.
    உச்சக்கட்ட கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்.. செய்வது அறியாமல் திகைக்கும் ரசிகர்கள்!
    9/13
    பாரம்பரிய உடையாக இருந்தாலும் மாடர்ன் டிரஸ்ஸாக இருந்தாலும் இவரது தனித்தன்மை மிகவும் சிறப்பாக வெளிப்பட்டு வருகிறது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X