twitter
    bredcrumb

    வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!

    By Bahanya R
    | Published: Thursday, September 16, 2021, 11:26 [IST]

    வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    1/8
    தற்போது சாக்ஷி அகர்வால் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. 
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    2/8
    பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமர் காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால்,

     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    3/8
    கன்டென்ட் காதல் என கூறப்பட்ட சாக்ஷி கவின் காதல் விரைவிலேயே முறிந்தது.
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    4/8
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினை காதலித்தார் சாக்ஷி. 
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    5/8
    படங்களில் பிஸியாக உள்ள சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    6/8
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகவர்வால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். 
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    7/8
    யோகன், திருட்டு விசிடி, கககபோ, காலா, விசுவாசம்,  குட்டி ஸ்டோரி, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
     வளைச்சு வளைச்சு போட்டோ ஷூட் பண்றாங்களே.. என்னவா இருக்கும்.. பிக்பாஸ் பிரபலத்தின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
    8/8
    மாடல் அழகியான நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X