புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!

    By Deepa S
    | Published: Wednesday, August 17, 2022, 19:28 [IST]
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    1/12
    தமிழ், கன்னடம், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சாக்ஷி அகவர்வால். மார்க்கெட்டிங் கன்சல்டண்டாக இருந்த சாக்ஷி மாடலிங் மூலம் பட வாய்ப்புகளை பெற்றார்.
    தமிழ், கன்னடம், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார் நடிகை சாக்ஷி அகவர்வால். மார்க்கெட்டிங்...
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    2/12
    விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியும் சாக்ஷி அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்நது.
    விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியும் சாக்ஷி அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பையும் ஏராளமான...
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    3/12
    தமிழ் படங்களிலும் இவர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளம், கன்னட படங்களிலும் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
    தமிழ் படங்களிலும் இவர் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து மலையாளம், கன்னட...
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    4/12
    விசுவாசம், காலா, அரண்மனை 3 படங்களில் இவர் சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ளார். ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
    விசுவாசம், காலா, அரண்மனை 3 படங்களில் இவர் சிறப்பான கேரக்டர்களில் நடித்துள்ளார். ரசிகர்களையும்...
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    5/12
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். கவினை முதலில் காதலித்த இவர், தொடர்ந்து அவரது கவனம் லாஸ்லியா மீது விழவே, வெறுப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். கவினை முதலில் காதலித்த இவர்,...
    புடவையில் தாறுமாறாக ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த சாக்ஷி அகர்வால்.. சூப்பரப்பு!
    6/12
    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சிறப்பான படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சிறப்பான படங்களில் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X