twitter
    bredcrumb

    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!

    By Mari S
    | Published: Tuesday, June 14, 2022, 15:03 [IST]
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    1/24
    தீவு ஒன்றில் பிங்க் நிற பிகினியில் படு கவர்ச்சியாக நடிகை சாக்‌ஷி மாலிக் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    2/24
    பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான சாக்‌ஷி மாலிக் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    3/24
    சொகுசு படகில் உல்லாசமாக சுற்றுலா சென்று வரும் சாக்‌ஷி மாலிக் வெளியிட்டுள்ள படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    4/24
    தனது சோஷியல் மீடியா ரசிகர்களை கவர்ச்சி டுருக்கு கொண்டு சென்று இருக்கிறார் சாக்‌ஷி மாலிக்.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    5/24
    இந்த புகைப்படங்களை எல்லாம் உங்கள் காதலர் தான் எடுத்தாரா என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    6/24
    ஆரஞ்சு நிற கவுனில் அழகான தொப்பியுடன் மாஸ் காட்டி உள்ளார் சாக்‌ஷி மாலிக்.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    7/24
    சுற்றுலா செய்வது இவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    8/24
    வித விதமான லோகேஷன்களில் செம கேஷுவலாக எடுத்த புகைப்படங்களையும் இவர் ஷேர் செய்துள்ளார்.
    பிங்க் பிகினியில்.. பிபியை எகிற வைக்கும் சாக்‌ஷி மாலிக்!
    9/24
    ஒவ்வொரு புகைப்படத்தையும் பக்காவாக எடிட் செய்து இவரது டீம் இவருக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X