twitter
    bredcrumb

    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Thursday, August 5, 2021, 15:12 [IST]

    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்‌ஷியின் செம ஹாட் பிக்ஸ்!

    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    1/12
    நிச்சயம் பண்ணியாச்சு எல்லா உரிமையும் இருக்கு என காதலர் உதட்டை கடித்து இழுக்கும் நடிகை சாக்‌ஷி மாலிக். 
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    2/12
    பிகினி உடையில் ஊஞ்சல் ஆடும் பாலிவுட் நடிகை சாக்‌ஷி மாலிக்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    3/12
    சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி எனும் பாலிவுட் படத்தில் நடனமாடி பிரபலமானவர் சாக்‌ஷி மாலிக்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    4/12
    அர்மான் மாலிக்கின் வேகம் இசை ஆல்பத்திலும் நடித்து ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    5/12
    கடல் அருகே உல்லாசமாக ஊஞ்சல் கட்டி ஆடும் பிகினி பேபி சாக்‌ஷி மாலிக்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    6/12
    படு ஹாட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் போட்டு வைரலாக்கி வருகிறார்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    7/12
    கடற்கரையில் ஏகப்பட்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து இணையத்தை திணறடித்து வருகிறார்.
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    8/12
    தெலுங்கில் வெளியான நானியின் வி படத்தில் இவரது புகைப்படம் செக்ஸ் வொர்க்கர் எனும் பெயரில் அனுமதியின்றி இடம்பெற்றது பெரிய சர்ச்சையை கிளப்பியது. 
    காதலர் உதட்டை இப்படியா கடித்து இழுப்பது.. வைரலாகும் சாக்ஷியின் செம ஹாட் பிக்ஸ்!
    9/12
    கடந்த ஆண்டு நீண்ட நாள் நண்பர் சந்துல் கத்தாராவை நிச்சயம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X