PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
By Mari S
| Published: Wednesday, January 25, 2023, 17:59 [IST]
1/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Salman Khan and Pooja Hegde romantic photos - FilmiBeat Tamil
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html
சல்மான் கான் உடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே மிகவும் நெருக்கம் காட்டி வருவதாகவும் இருவரும் காதலித்து வருவதாகவும் பேச்சுக்கள் பாலிவுட்டில் அடிபட்டு வரும் நிலையில், அவர்களின் ரொமாண்டிக் பிக்ஸ் டிரெண்டாகி வருகின்றன.
சல்மான் கான் உடன் கிஸி கா பாய் கிஸி கி ஜான் படத்தில் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே மிகவும்...
Courtesy: instagram
2/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! - FilmiBeat
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html#photos-1
சல்மான் கான் வேட்டிக் கட்டிக் கொண்டு பூஜா ஹெக்டே சேலை அணிந்தும் ஆட்டம் போடும் காட்சிகள் வேறலெவல்.
சல்மான் கான் வேட்டிக் கட்டிக் கொண்டு பூஜா ஹெக்டே சேலை அணிந்தும் ஆட்டம் போடும் காட்சிகள்...
Courtesy: instagram
3/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! - FilmiBeat
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html#photos-2
சல்மான் கான் உடன் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
சல்மான் கான் உடன் படு நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
Courtesy: instagram
4/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! - FilmiBeat
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html#photos-3
டீசர் வெளியீட்டு விழாவுக்கு முன் சல்மான் கான் உடன் அரங்கிற்கு வந்த பூஜா ஹெக்டேவின் நெருக்கமான புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
டீசர் வெளியீட்டு விழாவுக்கு முன் சல்மான் கான் உடன் அரங்கிற்கு வந்த பூஜா ஹெக்டேவின் நெருக்கமான...
Courtesy: instagram
5/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! - FilmiBeat
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html#photos-4
இன்று வெளியான சல்மான் கானின் புதிய படத்தின் டீசரில் சல்மான் கான் உடன் செம அழகாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இன்று வெளியான சல்மான் கானின் புதிய படத்தின் டீசரில் சல்மான் கான் உடன் செம அழகாக பூஜா ஹெக்டே...
Courtesy: instagram
6/15
PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of PHOTOS: சல்மான் கான் உடன் செம நெருக்கம்.. பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! - FilmiBeat
/photos/salman-khan-pooja-hegde-romantic-photos-fb86573.html#photos-5
வொர்க் மோடில் பீஸ்டாக இருக்கும் பூஜா ஹெக்டே இந்தியளவில் அனைத்து பெரிய நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
வொர்க் மோடில் பீஸ்டாக இருக்கும் பூஜா ஹெக்டே இந்தியளவில் அனைத்து பெரிய நடிகர்களுடனும் ஜோடி...
Courtesy: instagram