twitter
    bredcrumb

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!

    By Jaya Devi
    | Published: Thursday, April 28, 2022, 14:32 [IST]
    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    1/18

    சமந்தா பிறந்த நாள் ஸ்பெஷல்

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    2/18

    தமிழ் சினிமாவில் கேரளா,பாலிவுட் நடிகைகளின் ஆதிக்கமே அதிகம் இருந்த கால கட்டத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்கள் முன்னணிக் கதாநாயகிகளாக நீடிப்பது அரிதாக இருந்தது.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    3/18

    த்ரிஷாவுக்குப் பிறகு இன்னொரு சென்னைப் பெண்ணாகக் களமிறங்கி சாதித்தவர் சமந்தா.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    4/18

    சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவரான சமந்தா தன்னைத் தமிழ்ப் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார்.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    5/18

    ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்,

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    6/18

    பின்னர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார்.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    7/18

    கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே மாடலிங்கில் சமந்தா ஈடுபட்டார். இதன் மூலமே  திரைப்படத் தயாரிப்பாளர் ரவி வர்மாவால் கண்டறியப்பட்டார்.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    8/18

    சமந்தா நாயகியாக நடித்த முதல் படம்யே மாயா சேஸவே’. ,தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா வின் தெலுங்குப் பதிப்பான இது அங்கு மிகப் பெரிய வெற்றிபெற்றது.

    சென்னைப்பொண்ணு சமந்தா… பாலிவுட் நாயகியான கதை!
    9/18

    தொடக்கமே தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் திரைப்படங்கள் அமைவது அரிது. ஆனால்,  அந்த வாய்ப்பு சமந்தாவுக்கு கிடைத்தது மிகப்பெரிய லக்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X