twitter
    bredcrumb

    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Sunday, March 20, 2022, 11:00 [IST]
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    1/14
    இப்படியொரு ஃப்ரீ ஹக் கிடைக்கும் போது விட்டு விடக் கூடாது என மரத்தை இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை அள்ளி வருகின்றன.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    2/14
    மரகத பச்சை கவுனில் நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்ட ஹாட் புகைப்படம் இணையத்தை பதற வைத்தது.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    3/14
    சரக்கு விளம்பரத்திற்கு அவர் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்து கொடுத்த போஸ் எல்லாம் ரசிகர்களை கிக்கேற்றின.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    4/14
    ஹாட் அண்ட் க்யூட்டாக ஓ பேபி நடிகை தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறார்.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    5/14
    நூடுல்ஸ் ஸ்டிராப் கவுன் மற்றும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வித விதமாக போஸ் கொடுத்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    6/14
    சமந்தா சகுந்தலம் படத்தை முடித்த நிலையில், யசோதா படத்தில் நடித்து வருகிறார்.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    7/14
    கோலிவுட், டோலிவுட், பாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்படம் என பிசியாகி உள்ளார் சமந்தா.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    8/14
    தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சும் சமந்தா.
    இவ்ளோ இறுக்கமா சமந்தா யாரை கட்டிப்பிடிச்சுட்டு இருக்காரு தெரியுமா.. செம கலக்கல் பிக்ஸ்!
    9/14
    அருவியில் ஆனந்த குளியல் போட்ட புகைப்படத்தை ஷேர் செய்து வேற லெவல் டிரெண்ட் செய்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X